660 கி.மீ தூரத்தில் நிலை

img

மஹா புயல் பாதிப்பை ஏற்படுத்துமா?

குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 660 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ள மஹா புயல் வியாழனன்று காலை கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், 2-வது டி-20 போட்டி மழையால் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது.